அனைவர்க்கும் வணக்கம், என்பெயர் அணு ஹரிஷ் நான் ஒரு டாக்டர். எனக்கு திருமணம் ஆகி 7 வயதில் பெண்குழந்தை இருக்கிறது, எனது கணவனின் பெயர் ஹரிஷ் அவருக்கு வயது 38 இருக்கும். எனக்கு 35 வயது ஆகியது எண்களின் இல்லற வழக்கை ரொம்ப சந்தோஷமா இருந்தது, ஆனால் அந்த ஒரு நாள் வரும்வரை.
அதுஒரு திட்டம் இடப்பட்ட சம்பவம், அதை நான் உங்களுக்கு எப்படி கண்டுபிடித்தேன் என்று கடைசியில் கூறுகிறேன்.
என்னுடைய வழக்கை எப்பொழுதும்போல அமைதியாய் சென்றது, என் கணவரும் டாட்டர்தான். அப்பொழுது மாலை நேரம் இருக்கும் நான் எனது கணவனுக்காக காத்திருந்தேன் என் வேலையை முடித்துவிட்டு. எனது கணவர் வேலை முடித்துவிட்டு வந்தார் நங்கள் காரில் வீட்டுக்கு வந்தும்.
அவர் சோகமாக இருந்தார், நான் என்ன ஆயிற்று ஏன் சோகமாக இருக்கிறீர்கள் என்று கேட்டேன்? அவர் அதற்கு இன்றைக்கு பாஸ் பார்ட்டி ஒன்று இருக்கிறது அதற்கு நாம் செல்லவேண்டும் என்றார்.
நானும் இதிலென்ன இருக்கிறது எனக்கு எந்த பிரச்சனையும் இலை உங்களுடன் பாஸ் பார்ட்டிக்கு வருவதில். நாம் நமது குழந்தையை எனது அம்மா வீட்டில் விட்டுட்டு …