வணக்கம் நண்பர்களே, தற்பொழுது நான் சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு நண்பனின் திருமணத்தை முடித்துவிட்டு பேருந்தில் சென்று கொண்டு இருக்கிறேன்.
நண்பன் திருமணத்தின் அப்பொழுது நடந்த இனிமையான சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்.
என் பெயர் சந்திரன், வயது 27. இன்னும் திருமணம் ஆகவில்லை தற்பொழுது சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். என் உடன் பணிபுரியும் நண்பனின் பெயர் சுந்தர்.
அவன் நீண்ட நாட்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்தான். இரு வீட்டுச் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தார்கள்.
சுந்தர் நிறுவனத்தில் உள்ள அனைவர்க்கும் பத்திரிகை வைத்து வரவேற்றான். என்னைத் திருமணத்துக்கு மூன்று நாட்கள் முன்பே வருமாறு அழைத்தான்.
பின்னர் அவன் அழைத்த போல் மூன்று நாட்களுக்கு முன்பே சிதம்பரத்துக்குச் சென்றேன். கல்யாண வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டு இருந்தேன்.
சுந்தரின் குடும்பம் மிகவும் பெரியது. அவனின் சொந்தக்காரர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். …